தஞ்சாவூர்: விவசாயிகளின் கஷ்டம் தெரியும்; விஜய்

தஞ்சாவூர்செங்கிப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய், நானும் டெல்டாகாரன் என மற்றவர்களைப் போல் உங்கள் காதில் டால்டா ஊற்ற விரும்பவில்லை. விவசாயிகளை பற்றி தெரியாவிட்டாலும் அவர்கள் படும் கஷ்டத்தை பற்றி தெரியும். விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பேசிக்கொண்டே இருக்காமல், அதற்கான தீர்வுகளை காண வேண்டும்.  மீனவர்களின் பிரச்சனைகள் குறித்தும் பேசிய அவர், அடுத்த ஆட்சி தங்கள் ஆட்சியே என்றும், மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி