இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக திருவாரூரை சேர்ந்த தமிழர் சதீஷ் ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். திருவாரூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஜூலை 4ம் தேதி நடக்க இருக்கின்ற இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் லண்டன் ஈஸ்ட்ஹாம் தொகுதியில் சுயேசையாக போட்டியிடுகிறார்.
Motivational Quotes Tamil