மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் தேசிய கொடி ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். 32 மாவட்டத்திலிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்கள் ஒரு அணி, பெண்கள் ஒரு அணி என 32 அணிகளில் 640 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி