திருச்சி: ரமலான் சிறப்பு விரைவு ரயில் அறிவிப்பு

தென்னக ரயில்வே திருச்சி கோட்டை அறிவிப்பு ரமலான் சிறப்பு விரைவு ரயில் 29, 30, 31ம் தேதிகள் என 3 நாட்களுக்கு. திருச்சி - தாம்பரம் வரை வண்டி எண்: 06048 காலை 05.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் பண்ருட்டி விழுப்புரம் திண்டிவனம் செங்கல்பட்டு வழியாக நண்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதே நாளில் வண்டி எண்: 06047 பிற்பகல் 03.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே வழியாக இரவு 10.40 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

தொடர்புடைய செய்தி