திருவிடைமருதூர்: 2வது நாளாக மழை

திருவிடைமருதூர் நாச்சியார் கோயில் திருப்புவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி விலகி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குருவை நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி