தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவல் துணைக்கோட்டத்தில் பணியாற்றிய ஜாபர் சித்திக் திருச்சி மாவட்டம் திருவெறும்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருவிடைமருதூருக்கு சென்னையில் ஓசியூ சிறப்பு பிரிவில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக பணியாற்றிய கே. ராஜூ நேற்று(செப்.2) நியமிக்கப்பட்டார். இவரை காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அலுவலகத்தில் வரவேற்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு