தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி ஆலயத்தில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முருகபக்தர்கள் ஸ்ரீ முருகப்பெருமானை அரோகரா கோசத்தில் வழிபட்டனர்