மேலும் பாதிப்படைந்த இப்பகுதி மக்களை நல்லாதடி மற்றும் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைப்பதற்கான முழு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிப்படைந்த பகுதிகளில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கும்பகோணம் சார் ஆட்சியர், திருவிடைமருதூர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!