திருவிடைமருதூா்: பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் கோவி. செழியன்

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி எஸ். புதூா் கிராமத்திற்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6. 30, மாலை 16. 15 மணிக்கு ஆடுதுறை - சாத்தனூா் வழியாக எஸ். புதூா் வரை நான்கு நடைகள் வழித்தட மாற்றம் செய்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தொடர்புடைய செய்தி