திருநாகேஸ்வரம் நாகநாதசாமி ஆலயத்தில் இளையராஜா சுவாமி தரிசனம்

திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ராகு பகவானை ஆலயத்தில் சுவாமி தரிசனம். அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ராகு பகவான் தனது இரு மனைவியுடன் மங்கள ராகுவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

இங்கு உள்ள ஆலயத்தில் பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை மரியாதைகள் அனுபவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்தி