இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை பாதிப்பு ஏற்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கும் விதத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைச் சார்ந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?