ஒவ்வொரு பகுதிக்கும் 5 பேர் கொண்ட குழுவுக்கு ஒரு கிரிக்கெட் மட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராமலிங்கம், திருவிடைமருதூர் பேரூராட்சி துணை பெருந்தலைவர் மயில்வாகனன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி