திருவிடைமருதூர்: கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 750-க்கும் மேற்பட்டோருக்கு எம்எல்ஏ அலுவலகத்தில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முன்னாள் எம்பி ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் சுந்தர ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி