இதில் பேரூராட்சி துணைத்தலைவரும், தி.மு.க. பேரூர் செயலாளருமான சுந்தரஜெயபால் படுக்கை விரிப்புகள், பழங்கள், பால், ரொட்டி உள்ளிட்டவற்றை தலைமை டாக்டரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ரகுபதி, மாவட்டப் பிரதிநிதி ஆனந்தன், கலியமூர்த்தி, தினேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி