இந்நிலையில் நல்லூர் கடைவீதி பகுதியில் செல்லும்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?