திருவையாறு: கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

திருவையாறு அருகே கண்டியூரில் உள்ள பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 767 சதுரடி மனை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, அது கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி