திருவையாறு: கொத்துக்கொத்தாக திமுகவில் இணைந்த அதிமுகவினர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் நேற்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். எம். பி. ச. முரசொலி, ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் அரசாபகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி