திருக்காட்டுப்பள்ளி: பெரும் சோகம்.. விவசாயி அடித்துக்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே கூடநாணல் கிராமத்தில் நிலப்பிரச்சினை காரணமாக விவசாயி கலியமூர்த்தி, அவரது தம்பி ஜெகதீசன் மற்றும் பிரபு ஆகியோரால் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். டிராக்டர் மூலம் வயலை உழுததை தட்டிக்கேட்டபோது இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி