தஞ்சாவூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாளை (மே 21) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். இந்த மின்தடை, மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி