15/6/2025 இன்று தஞ்சை மாநகருக்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் பொன்னாடை வழங்கி வரவேற்றார்.