புத்தூர் வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் அபாயம்!

தஞ்சாவூர் மாவட்டம் வடவாறு பிரிவிலிருந்து பிரிந்து வரும் புத்தூர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பார்வையிட்டு தூர் வாரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி