இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மனை பிரிவு மற்றும் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் தற்போது துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. விஷ பூச்சிகளும் இதில் அதிக அளவில் உள்ளது. இதனால் இப் பகுதி குடியிருப்புவாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் குடியிருப்பு வாசிகளின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. எனவே இந்த நீரை வடிகால்கள் மூலம் வடிய செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்