வீரமரசன்பேட்டை பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வீரமரசன் பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். பூதலூர், செல்லப்பன்பேட்டை, ஆவாரம்பட்டி புதுப்பட்டி, தொண்டராயன் பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய 25 கிராமங்கள் இதனால் பாதிக்கப்படும் என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி