வீரமரசன்பேட்டையில் ஜூன் 5-ஆம் தேதி மின்தடை

தஞ்சை மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பூதலூர், மருதக்குடி, சோளகம்பட்டி, ஆற்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கு. பாலகுமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மின் நுகர்வோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி