பூதலூர் மக்களே உஷார்.. நாளை மின்சாரம் இருக்காது

வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜூன் 5) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். பூதலூர், மருதக்குடி, புதுப்பட்டி, வெண்டையம்பட்டி, சோழகம்பட்டி, ஆற்காடு, சித்திரக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் என உதவி செயற்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி