கல்லணையை ஆய்வு செய்த அமைச்சர்

நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக கல்லணை அணையை திறக்க உள்ளார். அதனை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர், கும்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் மற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி