தஞ்சாவூர்: மதுபோதையில் அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தம்பி

தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் அருகே, 4 சென்ட் நிலப் பிரச்சனை காரணமாக, மது போதையில் இருந்த ராஜீவ்காந்தி என்பவர் சனிக்கிழமை காலை தூங்கிக் கொண்டிருந்த தனது அண்ணன் திருஞானம் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த திருஞானம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தோகூர் போலீசார் ராஜீவ்காந்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி