அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து அம்மாப்பேட்டை கரீம் நகரை சேர்ந்த சுடலைமுத்து (வயது 37) என்பவர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுடலைமுத்துவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 240, ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?