நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் யூசுப் அலி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மீனவரணி மாவட்ட அமைப்பாளர் புகழேந்தி , ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுப்ரமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் பாவை அனீபா, துணை அமைப்பாளர் ராயல்அலி, ஒன்றிய கவுன்சிலர் ஹனீஸ்பேகம் முஸ்லிம் லீக் ஹபீப் முகமது, ஜமாத் செயலாளர் முகமது சுல்தான், பொருளாளர் முல்லா பாரூக், பொறுப்பாளர் முத்தவல்லி அப்துல்ரவூப், மற்றும் ராஜகிரி சிறுபான்மை பிரிவு அணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நலஅணி, கூட்டணிகட்சி நிர்வாகிகள், ஜமாத்தார் கட்சி நிர்வாகிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி