கொள்முதல் நெல்லை தாமதம் இன்றி இயக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் 609 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அறுவடை மற்றும் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்தவும், தாமதமின்றி நெல்லை இயக்கம் செய்யவும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி