தஞ்சாவூர்: அதிமுக தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்கல்

தஞ்சாவூர் மாநகர மாவட்ட செயலாளர் சரவணன், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோவில் உட்பட பல்வேறு வார்டுகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி அடிங்கி துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி