தஞ்சை அருகே பரபரப்பு ஹிந்தி எழுத்துக்கள் தார்பூசி அழிப்பு

தஞ்சாவூர் அருகே வளவம்பட்டி, கல்லுகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஊர் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என வலியுறுத்தி, உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மக்கள் நல பேரவையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். முன்னதாக இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் அவர்கள் மனு அளித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி