அரசு மதுபானம் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் மந்தை தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் அர்ஜுனன் (44 ). இவர் அரசு மதுபானம் 40 பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்துள்ளார். அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அவரை பிடித்து ஆய்வு செய்து 40 பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்து திருக்காட்டுப்பள்ளி ஸ்டேஷன் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி