கல்லணை இன்று காலை நிலவரப்படி காவிரியில் 7010 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 1505 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 501 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 7, 385 கன அடி தண்ணீர் என மொத்தம் 16, 401 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதுபோல மேட்டூரில் 120 அடியாகவும், 93. 470 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 1, 48, 917 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 1, 48, 070 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.