நாமக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பொது விநியோகத் திட்டத்திற்காக 1,250 டன் அரிசி, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நேற்று நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு கொள்முதல் நிலையங்களிலிருந்து இந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் நாமக்கல் அனுப்பி வைக்கப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி