தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள "DPO CONFERENCE HALL" அரங்கத்தை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதில் முக்கிய காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.