கல்லணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு: வெண்ணாற்றில் 1301 கன அடி திறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கல்லணையில் பாசனத்திற்காக காவிரியில் 104 கன அடி, வெண்ணாற்றில் 1301 கன அடி, கல்லணை கால்வாயில் 100 கன அடி, கொள்ளிடத்தில் 110 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி