வீரவணக்க நாள் நிகழ்ச்சி

14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவேந்தல். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ்த்தேசியப்பேரியக்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் இலெ. இராமசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொறியாளர் தி. செந்தில் வேலன்(காவிரி உரிமை மீட்புக் குழு), நா. வைகறை(மாவட்டச்செயலாளர்), க. செம்மலர்(துணைத்தலைவர், மகளிர் ஆயம்), மாநகர செயற்குழு உறுப்பினர்கள் மா. சீனிவாசன்,
ரெ. செயக்குமார், இராசமாணிக்கனார்(வள்ளலார் பணியகம்) பிரபாகரன்(நாம் தமிழர் கட்சி)உட்பட பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். முன்னதாக முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு மலரஞ்சலியும்,
மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி