தஞ்சையில் சோகம்: மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்ட வாலிபர் பலி

தஞ்சாவூர் அருகே விளார் பகுதியைச் சேர்ந்த 25 வயது தமிழரசன், வயிற்று வலிக்கு தனியார் மெடிக்கலில் ஊசி போட்டுக்கொண்டார். ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக, உரிய மருத்துவப் படிப்பு இன்றி ஊசி செலுத்தியதாக மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மனோகரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி