திருவையாறு: திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் வெற்றி

திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மணிகண்டனை 8,555 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். மொத்தம் 25 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் 80,425 வாக்குகளும், தவெக வேட்பாளர் 71,870 வாக்குகளும் பெற்றனர். அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி