தஞ்சை: மாற்றுத்திறனாளிகள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்

தஞ்சாவூரில், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து, அரசாணை எண் 20-ஐ அமல்படுத்த வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் இன்று கருப்பு தினமாக அனுசரித்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கருப்பு பட்டை அணிந்து, கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி