தஞ்சையில் தவெக கொள்கை விளக்க கூட்டம்: நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தஞ்சை வடக்கு மாநகரம் சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று ஒரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன், லயோலா மணி, பெலிக்ஸ் ஜெரால்ட் மற்றும் தஞ்சை வடக்கு மாநகர தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தவெக வடக்கு மாநகர மாவட்ட சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி