தஞ்சை தவெக எம்எல்ஏ விஜய் சரவணன் ஆதரவாளர்கள் ஏமாற்றம்

தஞ்சாவூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் அமைச்சர் ஆக காத்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கும்பகோணம் எம்எல்ஏ வினோத் திடீரென அமைச்சராக பொறுப்பேற்றார். விஜய் சரவணனின் ஆதரவாளர்கள் அவர் பதவியேற்பதற்கு முன்பே 'மாண்புமிகு அமைச்சர்' என போஸ்டர் ஒட்டியதும், அவரது பழைய குத்தாட்ட வீடியோ இணையத்தில் வெளியானதும் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி