தஞ்சை: விழுப்புரத்திற்கு 1250 டன் அரிசிமூட்டை அனுப்பி வைப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து, பொது விநியோகத் திட்டத்திற்காக (ரேஷன்) 1,250 டன் அரிசி மூட்டைகள் நேற்று லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை 21 வேகன்களைக் கொண்ட சரக்கு ரயில் மூலம் விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி