இதனால், அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜ் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி சாலை, வ. உ. சி. நகர், பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரி குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ. ஜெ. நகர், டி. பி. எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகப் பகுதி, ஆட்சியர் முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர்,
என். எஸ். போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், வி. பி. கார்டன், ஆர். ஆர். நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், குழந்தை இயேசு கோயில், பிஷப் வளாகம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.