தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன்.4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.