தஞ்சாவூர்: நாளை (15-11-2025) அன்று, மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். ஓரத்தநாடு, சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் நகர்ப்புறம், செங்கிப்பட்டி, கல்லாபெரம்பூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, அம்பத்துமேலகரம், தஞ்சாவூர், கரந்தை, திருவையாறு, விளார், EB காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபடும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.