தஞ்சாவூர்: பாஜக சதித் திட்டத்தை முறியடிப்போம்; திமுக ஆலோசனை

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடக்கும் சதித் திட்டத்தை முறியடிப்பது குறித்தும், தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் தலைவர் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி