இதற்கு தேவையான உரம் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1,300 டன் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தவெக அரசு வழங்கிய பணி ஆணை ரத்து.. மேல்முறையீடு செய்யும் அரசு