தஞ்சையில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி; சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி-2026 தொடர்பாக, வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் நாளை (நவம்பர் 22) சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி